SET-7 TNPSC QUIZ
1. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்? A) வெ. இராமலிங்கனார் B) நாமக்கல் கவிஞர் C) பாரதியார் D) A & B ANSWER AND EXPLANATION Answer: D) A & B 2. ‘சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்று கூறியவர் யார்? A) காமராசர்
Read More