SET-1 TNPSC QUIZ

tnpsc quiz

1. ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

ANSWER AND EXPLANATION
Answer:

D) மாணிக்கவாசகர்

2.‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ உவமை வெளிப்படுத்தும் பொருள் என்ன?

A) வெளிப்படைத்தன்மை
B) எளிதில் மனதில் பதிதல்
C)பயனுள்ளது
D) பெருமை

ANSWER AND EXPLANATION

Answer:

A) வெளிப்படைத்தன்மை

3‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் ஆசிரியர் யார்?

1. A) கணிமேதாவியார்
2. B) கண்ணன் சேந்தனார்
3. C) கண்ணன் கூத்தனார்
4. D) காரியாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

A) கணிமேதாவியார்

4. ‘வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்?

1. A) ஒளவையார்
2. B) ஐயர் முடவனார்
3. C) வெண்ணெய் குயத்தியார்
4. D) மதுரை இளநாகனார்

ANSWER AND EXPLANATION
Answer:

B) ஐயர் முடவனார்

5. “தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?

1. A) மாக்சுமுல்லர்
2. B) ஜி.யு. போப்
3. C) கால்டுவெல்
4. D) கமில்சுவலபில்

ANSWER AND EXPLANATION
Answer:

A) மாக்சுமுல்லர்

6. உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மையை கருதி ‘என்றுமுள தென்தமிழ்’ என்று கூறியவர்?

1. A) திரு.வி.க
2. B) பரிதிமாற் கலைஞர்
3. C) மறைமலை அடிகள்
4. D) கம்பர்

ANSWER AND EXPLANATION
Answer:

D) கம்பர்

7. கணிமேதாவியாரின் காலம்?

1. A) கி.பி.4ம் நூற்றாண்டு
2. B) கி.பி.5ம் நூற்றாண்டு
3. C) கி.பி.6ம் நூற்றாண்டு
4. D) கி.பி.7ம் நூற்றாண்டு

ANSWER AND EXPLANATION
Answer:

B) கி.பி.5ம் நூற்றாண்டு

8. இன்றைய மொழியில் வல்லுநர்கள் பேணி பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர்?

1. A) கெல்லட்
2. B) மாக்சுமுல்லர்
3. C) ஜி.யு.போப்
4. D) முனைவர் எமினோ

ANSWER AND EXPLANATION
Answer:

D) முனைவர் எமினோ

9. சூரியநாராயண சாஸ்திரியார்’ என்னும் பெயரைக் கொண்டவர் யார்?

1. A) மறைமலை அடிகள்
2. B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3. C) பரிதிமாற் கலைஞர்
4. D) தேவநேய பாவணர்

ANSWER AND EXPLANATION
Answer:

C) பரிதிமாற் கலைஞர்

10. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?

1. A) 2000
2. B) 2004
3. C) 2005
4. D) 2001

ANSWER AND EXPLANATION
Answer:

B) 2004