Tag: TNPSC Quiz

• SET-8 TNPSC QUIZ

SET-8 TNPSC QUIZ

1. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்”
என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

A) பிங்கள நிகண்டு

B) தொல்காப்பியம்

C) நன்னூல்

D) திவாகர நிகண்டு

ANSWER AND EXPLANATION

Answer:

B) தொல்காப்பியம்

2. பொருத்துக
a. குறில் எழுத்துக்களை குறிக்க – 1. கரம்
b. நெடில் எழுத்துக்களை குறிக்க – 2. கான்
c. குறில் நெடில் எழுத்துக்களைக் குறிக்க – 3. காரம்
d. ஆயுத எழுத்தைக் குறிக்க – 4. கேனம்

A) 2 3 1 4

B) 1 2 3 4

C) 3 2 1 4

D) 4 3 2 1

ANSWER AND EXPLANATION

Answer:

B) 1 2 3 4

3. கீழ்க்கண்டவற்றுள் குற்றியலுகரம் அல்லாதது எது?

A) காசு

B) பாட்டு

C) பந்து

D) அது

ANSWER AND EXPLANATION

Answer:

D) அது

4. உடுமலை நாராயணகவி எவ்வாறு புகழப்படுவார்?

A) கவிஞாயிறு

B) பகுத்தறிவுக்கவிராயர்

C) பகுத்தறிவு பகலவன்

D) கவியரசர்

ANSWER AND EXPLANATION

Answer:

B) பகுத்தறிவுக்கவிராயர்

5.உவமைக் கவிஞரின் இயற்பெயர் என்ன?

A) ராசகோபாலன்

B) ராஜேந்திரன்

C) ராதா கிருஷ்ணன்

D) சுரதா

ANSWER AND EXPLANATION

Answer:

A) ராசகோபாலன்

6.கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

A) ராஜ மார்த்தாண்டன்

B) ராஜம் கிருஷ்ணன்

C) அப்துல் காதர்

D) சுரதா

ANSWER AND EXPLANATION

Answer:

A) ராஜ மார்த்தாண்டன்

7. குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே வானம் தானாக உருவானது. என்ற
புதுக்கவிதை யாருடையது?

A) அம்சப்ரியா

B) கலாப்ரியா

C) சுரதா

D) ஷெரீப்

ANSWER AND EXPLANATION

Answer:

B) கலாப்ரியா

8.ஆசிய யானைகளில் ஆண் பெண்களை வேறுபடுத்துவது?

A) காது

B) தந்தம்

C) கண்

D) கால்நகம்

ANSWER AND EXPLANATION

Answer:

B) தந்தம்

9. பேச்சு மொழியை எவ்வாறு கூறுவர்?

A) இலக்கிய வழக்கு

B) உலக வழக்கு

C) நூல் வழக்கு

D) மொழி வழக்கு

ANSWER AND EXPLANATION

Answer:

B) உலக வழக்கு

10.
1. 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு ‘இந்திய வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
2. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
3. கௌகாத்தி பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியுள்ளது.

A) 1&2 சரி

B) 2&3 சரி

C) 1&3 சரி

D) அனைத்தும் சரி

ANSWER AND EXPLANATION

Answer:

D) அனைத்தும் சரி

• SET-7 TNPSC QUIZ

SET-7 TNPSC QUIZ

1. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?

A) வெ. இராமலிங்கனார்

B) நாமக்கல் கவிஞர்

C) பாரதியார்

D) A & B

ANSWER AND EXPLANATION

Answer:

D) A & B

2. ‘சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம்
உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை
பெறும்’ என்று கூறியவர் யார்?

A) காமராசர்

B) பெரியார்

C) பின்ஹே

D) அண்ணா

ANSWER AND EXPLANATION

Answer:

C) பின்ஹே

3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் எந்த இயக்கத்தில் கலந்துகொண்டார்?

A) வெள்ளையனே வெளியேறு

B) உப்புக் காய்ச்சும்

C) சுதேசி

D) ஒத்துழையாமை

ANSWER AND EXPLANATION

Answer:

D) ஒத்துழையாமை

4. கீழ்க்கண்டவற்றுள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர்களுள் தவறான
இணையைத் தேர்ந்தெடு.

A) திரு வி கா - தேசியம் காத்த செம்மல்

B) தந்தை பெரியார்- சுத்தத்தியாகி

C) சிங்கத்தின் முழக்கம் -அறிஞர் அண்ணா

D) சிங்கத்தின் முழக்கம்ராஜாஜி

ANSWER AND EXPLANATION

Answer:

D) சிங்கத்தின் முழக்கம்ராஜாஜி

5.கன்னிமாரா நூலகம் சென்னை
1. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள்
ஆகியவற்றின் ஒரு படி இங்கு பாதுகாக்கப்படுகிறது.
2. இந்நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகமாகும். கிபி 1896 இல் தொடங்கப்பட்டது.
3. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு
வருகின்றது.

A) 1&2 சரி

B) 2&3 சரி

C) 1&3 சரி

D) அனைத்தும் சரி

ANSWER AND EXPLANATION

Answer:

D) அனைத்தும் சரி

6. பொருத்துக.
a. தொல்காப்பியம் – 1. நடுகல் வணக்கம்
b. ஓவியக்கலை – 2. ஓவியமாக்கள்
c. ஓவியக் கலைஞர் – 3. வித்தக வினைஞன்
d. ஓவியக் கலைஞர் குழு – 4. படாம்

A) 1432

B) 4321

C) 2341

D) 1234

ANSWER AND EXPLANATION

Answer:

A) 1432

7. முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ள இடம்?

1. A) ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி
2. B) அரிக்கமேடு, பாண்டிச்சேரி
3. C) ஆதிச்சநல்லூர் ,திருநெல்வேலி
4. D) கீழடி, சிவகங்கை

ANSWER AND EXPLANATION
Answer:

A) ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி

8.வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு என்ன?

A) அரை

B) ஒன்று

C) ஒன்றரை

D) இரண்டு

ANSWER AND EXPLANATION

Answer:

B) ஒன்று

9. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.

A) பாரதிதாசன் –பிசிராந்தையார்

B) மகேந்திரவர்மன் –தட்சிணசித்திரம்

C) கழனியூரன் – தாத்தா பாட்டி சொன்ன கதைகள்

D) திருத்தக்கத்தேவர் – குறிஞ்சித்திட்டு

ANSWER AND EXPLANATION

Answer:

D) திருத்தக்கத்தேவர்குறிஞ்சித்திட்டு

10. ‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும்
படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி
வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு
காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்’ – என்று கூறியவர் யார்?

A) மூ.ஜெகநாதர்

B) மு.வரதராசனார்

C) மணவை முஸ்தபா

D) திரு.வி.க

ANSWER AND EXPLANATION

Answer:

B) மு.வரதராசனார்

• SET-5 TNPSC QUIZ

SET-5 TNPSC QUIZ

1. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?

A) வெ. இராமலிங்கனார்

B) நாமக்கல் கவிஞர்

C) பாரதியார்

D) A & B

ANSWER AND EXPLANATION

Answer:

D) A & B

2. ‘சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம்
உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை
பெறும்’ என்று கூறியவர் யார்?

A) காமராசர்

B) பெரியார்

C) பின்ஹே

D) அண்ணா

ANSWER AND EXPLANATION

Answer:

C) பின்ஹே

3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் எந்த இயக்கத்தில் கலந்துகொண்டார்?

A) வெள்ளையனே வெளியேறு

B) உப்புக் காய்ச்சும்

C) சுதேசி

D) ஒத்துழையாமை

ANSWER AND EXPLANATION

Answer:

D) ஒத்துழையாமை

4. கீழ்க்கண்டவற்றுள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர்களுள் தவறான
இணையைத் தேர்ந்தெடு.

A) திரு வி கா – தேசியம் காத்த செம்மல்

B) தந்தை பெரியார்- சுத்தத்தியாகி

C) சிங்கத்தின் முழக்கம் -அறிஞர் அண்ணா

D) சிங்கத்தின் முழக்கம் – ராஜாஜி

ANSWER AND EXPLANATION

Answer:

D) சிங்கத்தின் முழக்கம் – ராஜாஜி

5. கன்னிமாரா நூலகம் சென்னை
1. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள்
ஆகியவற்றின் ஒரு படி இங்கு பாதுகாக்கப்படுகிறது.
2. இந்நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகமாகும். கிபி 1896 இல் தொடங்கப்பட்டது.
3. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு
வருகின்றது.

A) 1&2 சரி

B) 2&3 சரி

C) 1&3 சரி

D) அனைத்தும் சரி

ANSWER AND EXPLANATION

Answer:

D) அனைத்தும் சரி

6. பொருத்துக.
a. தொல்காப்பியம் – 1. நடுகல் வணக்கம்
b. ஓவியக்கலை – 2. ஓவியமாக்கள்
c. ஓவியக் கலைஞர் – 3. வித்தக வினைஞன்
d. ஓவியக் கலைஞர் குழு – 4. படாம்

A) 1432

B) 4321

C) 2341

D) 1234

ANSWER AND EXPLANATION

Answer:

A) 1432

7. முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ள இடம்?

A) ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி

B) அரிக்கமேடு, பாண்டிச்சேரி

C) ஆதிச்சநல்லூர் ,திருநெல்வேலி

D) கீழடி, சிவகங்கை

ANSWER AND EXPLANATION

Answer:

A) ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி

8. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு என்ன?

1. A) அரை
2. B) ஒன்று
3. C) ஒன்றரை
4. D) இரண்டு

ANSWER AND EXPLANATION
Answer:

B) ஒன்று

9. கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!
என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?

A) நாமக்கல் கவிஞர்

B) காந்தியக்கவிஞர்

C) வெ. இராமலிங்கனார்

D) அனைத்தும் சரி

ANSWER AND EXPLANATION

Answer:

D) அனைத்தும் சரி

10. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக.

A) பாரதிதாசன் –பிசிராந்தையார்

B) மகேந்திரவர்மன் –தட்சிணசித்திரம்

C) கழனியூரன் – தாத்தா பாட்டி சொன்ன கதைகள்

D) திருத்தக்கத்தேவர் – குறிஞ்சித்திட்டு

ANSWER AND EXPLANATION

Answer:

D) திருத்தக்கத்தேவர்குறிஞ்சித்திட்டு

• SET-4 TNPSC QUIZ

SET-4 TNPSC QUIZ

1. ‘அன்பு’ என்ற சொல் கீழ்க்கண்டவற்றில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
1. தொல்காப்பியம் 2. திருக்குறள்
3. பதிற்றுப்பத்து 4.நாலடியார்

A) அனைத்தும் சரி

B) 1&2 சரி

C) 1,2&3 சரி

D) 2&3 சரி

ANSWER AND EXPLANATION

Answer:

B) 1&2 சரி

2. ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன?

A) மாடம்

B) வானம்

C) விலங்கு

D) அம்மா

ANSWER AND EXPLANATION

Answer:

C) விலங்கு

3. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.
என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) கார்நாற்பது

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

ANSWER AND EXPLANATION

Answer:

A) தொல்காப்பியம்

4. கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி….என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) கார்நாற்பது

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

ANSWER AND EXPLANATION

Answer:

B) கார்நாற்பது

5. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு. என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) கார்நாற்பது

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

ANSWER AND EXPLANATION

Answer:

C) பதிற்றுப்பத்து

6. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்
என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) கார்நாற்பது

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

ANSWER AND EXPLANATION

Answer:

D) நற்றிணை

7. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி” என்று பாடியவர் யார்?

A) கபிலர்

B) ஒளவையார்

C) நல்லந்துவனார்

D) கம்பர்

ANSWER AND EXPLANATION

Answer:

B) ஒளவையார்

8. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்”
என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) திருவள்ளுவமாலை

B) தொல்காப்பியம்

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

ANSWER AND EXPLANATION

Answer:

A) திருவள்ளுவமாலை

9. இஸ்ரோவின் அறிவியல் அறிஞர் யார்?

A) டாக்டர் கை.சிவன்

B) மயில்சாமி அண்ணாதுரை

C) வளர்மதி

D) அப்துல் கலாம்

ANSWER AND EXPLANATION

Answer:

B) மயில்சாமி அண்ணாதுரை

10. தமிழின் முதல் காப்பியம் மற்றும் முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படும் நூலை
இயற்றியவர் யார்?

A) பெருஞ்சித்திரனார்

B) திருத்தக்கத்தேவர்

C) இளங்கோவடிகள்

D) சீத்தலைச் சாத்தனார்

ANSWER AND EXPLANATION

Answer:

C) இளங்கோவடிகள்

• SET-3 TNPSC QUIZ

SET-3 TNPSC QUIZ

1. புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) நாமக்கல் கவிஞர்

D) கண்ணதாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

B) பாரதிதாசன்

2. “தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்” – என்ற வரிகள் யாருடையது?

1. A) பாரதியார்
2. B) பாரதிதாசன்
3. C) காசி ஆனந்தன்
4. D) து.அரங்கன்

ANSWER AND EXPLANATION
Answer:

C) காசி ஆனந்தன்

3. நூராசிரியம் நூலின் ஆசிரியர் யார்?

1. A) தேவநேயப்பாவாணர்
2. B) மாணிக்கம்
3. C) மொழிஞாயிறு
4. D) பாரதிதாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

B) மாணிக்கம்

4. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?

1. A) பாரதிதாசன்
2. B) பாரதியார்
3. C) கம்பர்
4. D) வாணிதாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

B) பாரதியார்

5. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!
என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?

1. A) பாரதிதாசன்
2. B) பாரதியார்
3. C) கம்பர்
4. D) வாணிதாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

B) பாரதியார்

6. ‘தமிழ்’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

1. A) தொல்காப்பியம்
2. B) சிலப்பதிகாரம்
3. C) அப்பர் தேவாரம்
4. D) நாலடியார்

ANSWER AND EXPLANATION
Answer:

A) தொல்காப்பியம்

7. ‘தமிழன்’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

1. A) தொல்காப்பியம்
2. B) சிலப்பதிகாரம்
3. C) அப்பர் தேவாரம்
4. D) நாலடியார்

ANSWER AND EXPLANATION
Answer:

C) அப்பர் தேவாரம்

8. ‘தமிழ்நாடு’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

1. A) தொல்காப்பியம்
2. B) சிலப்பதிகாரம்
3. C) அப்பர் தேவாரம்
4. D) நாலடியார்

ANSWER AND EXPLANATION
Answer:

B) சிலப்பதிகாரம்

9. பொருத்துக.
a. இயல்தமிழ் – 1.எண்ணத்தை வெளிப்படுத்துவது
b. இசைத்தமிழ் – 2.உள்ளத்தை மகிழ்விக்கும்
c. நாடகத் தமிழ் – 3.உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டும்

1. A) 123
2. B) 321
3. C) 132
4. D) 213

ANSWER AND EXPLANATION
Answer:

A) 123

10. ‘உயிர்’ என்ற சொல் கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
1. தொல்காப்பியம்
2. திருக்குறள்
3. நாலடியார்
4. திருமுருகாற்றுப்படை

1. A) அனைத்தும் சரி
2. B) 1&2 சரி
3. C) 1,2&3 சரி
4. D) 2&3 சரி

ANSWER AND EXPLANATION
Answer:

B) 1&2 சரி

• SET-2 TNPSC QUIZ

SET-2 TNPSC QUIZ

1. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” என்ற வரி இடம் பெற்ற நூல்?

A) புறநானூறு

B) அகநானூறு

C) நற்றிணை

D) குறுந்தொகை

ANSWER AND EXPLANATION
Answer:

B) அகநானூறு

2. “……………….. தொல்லோர் சிறப்பின் விரிந்ததிர் கூடலும் இழந்த என்னை”
இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

1. A) சிலப்பதிகாரம்
2. B) கம்பராமாயணம்
3. C) கலிங்கத்துபரணி
4. D) புறநானூறு

ANSWER AND EXPLANATION
Answer:

A) சிலப்பதிகாரம்

3. உலக காற்று நாள்?

1. A) அக்டோபர் 03
2. B) ஜூன் 15
3. C) ஜூன் 5
4. D) அக்டோபர் 16

ANSWER AND EXPLANATION
Answer:

B) ஜூன் 15

4. விரிச்சி – பொருள் தருக

1. A) நற்சொல்
2. B) வன்சொல்
3. C) தோள்
4. D) கேட்டல்

ANSWER AND EXPLANATION
Answer:

A) நற்சொல்

5. இலக்கணக்குறிப்பு தருக. கைதொழுது

1. A) வினைத்தொகை
2. B) மூன்றாம் வேற்றுமைத்தொகை
3. C) உம்மைத்தொகை
4. D) இரண்டாம் வேற்றுமைத்தொகை

ANSWER AND EXPLANATION
Answer:

B) மூன்றாம் வேற்றுமைத்தொகை

6. ‘அடிகள் நீரே அருளுக’ என்ற கூற்றுக்கு இணங்க எழுந்த காப்பியம் எது?

1. A) சிலப்பதிகாரம்
2. B) மணிமேகலை
3. C) கம்பராமாயணம்
4. D) பெரியபுராணம்

ANSWER AND EXPLANATION
Answer:

A) சிலப்பதிகாரம்

7. ‘அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

1. A) குறுந்தொகை
2. B) கலிங்கத்துபரணி
3. C) புறநானூறு
4. D) நற்றிணை

ANSWER AND EXPLANATION
Answer:

D) நற்றிணை

8. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; ” எனப் புகழ்ந்தார் யார்?

1. A) பாரதியார்
2. B) பாரதிதாசன்
3. C) கவிமணி
4. D) நாமக்கல் கவிஞர்

ANSWER AND EXPLANATION
Answer:

A) பாரதியார்

9. ‘தமிழ் இயக்கம்’ என்ற நூலின் ஆசிரியர்?

1. A) பாரதியார்
2. B) பாரதிதாசன்
3. C) கவிமணி
4. D) ராமலிங்கம் பிள்ளை

ANSWER AND EXPLANATION
Answer:

B) பாரதிதாசன்

10. “குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்”
என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

1. A) குறுந்தொகை
2. B) சிறும்பணாற்றுப்படை
3. C) புறநானூறு
4. D) நற்றிணை

ANSWER AND EXPLANATION
Answer:

C) புறநானூறு

• SET-1 TNPSC QUIZ

SET-1 TNPSC QUIZ

1. ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

ANSWER AND EXPLANATION
Answer:

D) மாணிக்கவாசகர்

2.‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ உவமை வெளிப்படுத்தும் பொருள் என்ன?

A) வெளிப்படைத்தன்மை
B) எளிதில் மனதில் பதிதல்
C)பயனுள்ளது
D) பெருமை

ANSWER AND EXPLANATION

Answer:

A) வெளிப்படைத்தன்மை

3‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் ஆசிரியர் யார்?

1. A) கணிமேதாவியார்
2. B) கண்ணன் சேந்தனார்
3. C) கண்ணன் கூத்தனார்
4. D) காரியாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

A) கணிமேதாவியார்

4. ‘வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்?

1. A) ஒளவையார்
2. B) ஐயர் முடவனார்
3. C) வெண்ணெய் குயத்தியார்
4. D) மதுரை இளநாகனார்

ANSWER AND EXPLANATION
Answer:

B) ஐயர் முடவனார்

5. “தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?

1. A) மாக்சுமுல்லர்
2. B) ஜி.யு. போப்
3. C) கால்டுவெல்
4. D) கமில்சுவலபில்

ANSWER AND EXPLANATION
Answer:

A) மாக்சுமுல்லர்

6. உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மையை கருதி ‘என்றுமுள தென்தமிழ்’ என்று கூறியவர்?

1. A) திரு.வி.க
2. B) பரிதிமாற் கலைஞர்
3. C) மறைமலை அடிகள்
4. D) கம்பர்

ANSWER AND EXPLANATION
Answer:

D) கம்பர்

7. கணிமேதாவியாரின் காலம்?

1. A) கி.பி.4ம் நூற்றாண்டு
2. B) கி.பி.5ம் நூற்றாண்டு
3. C) கி.பி.6ம் நூற்றாண்டு
4. D) கி.பி.7ம் நூற்றாண்டு

ANSWER AND EXPLANATION
Answer:

B) கி.பி.5ம் நூற்றாண்டு

8. இன்றைய மொழியில் வல்லுநர்கள் பேணி பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர்?

1. A) கெல்லட்
2. B) மாக்சுமுல்லர்
3. C) ஜி.யு.போப்
4. D) முனைவர் எமினோ

ANSWER AND EXPLANATION
Answer:

D) முனைவர் எமினோ

9. சூரியநாராயண சாஸ்திரியார்’ என்னும் பெயரைக் கொண்டவர் யார்?

1. A) மறைமலை அடிகள்
2. B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3. C) பரிதிமாற் கலைஞர்
4. D) தேவநேய பாவணர்

ANSWER AND EXPLANATION
Answer:

C) பரிதிமாற் கலைஞர்

10. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?

1. A) 2000
2. B) 2004
3. C) 2005
4. D) 2001

ANSWER AND EXPLANATION
Answer:

B) 2004