SET-4 TNPSC QUIZ

SET-4 TNPSC QUIZ

tnpsc quiz

1. ‘அன்பு’ என்ற சொல் கீழ்க்கண்டவற்றில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? 1. தொல்காப்பியம் 2. திருக்குறள் 3. பதிற்றுப்பத்து 4.நாலடியார்

A) அனைத்தும் சரி

B) 1&2 சரி

C) 1,2&3 சரி

D) 2&3 சரி

Answer:

B) 1&2 சரி

2. ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன?

A) மாடம்

B) வானம்

C) விலங்கு

D) அம்மா

Answer: 

C) விலங்கு

3. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின். என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) கார்நாற்பது

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

 

Answer: 

A) தொல்காப்பியம்

4. கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி....என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) கார்நாற்பது

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

Answer: 

B) கார்நாற்பது

5. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு. என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) கார்நாற்பது

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

 

Answer: 

C) பதிற்றுப்பத்து

6. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) கார்நாற்பது

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

Answer:

D) நற்றிணை

7. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி” என்று பாடியவர் யார்?

A) கபிலர்

B) ஒளவையார்

C) நல்லந்துவனார்

D) கம்பர்

Answer:

B) ஒளவையார்

8. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

A) திருவள்ளுவமாலை

B) தொல்காப்பியம்

C) பதிற்றுப்பத்து

D) நற்றிணை

Answer:

A) திருவள்ளுவமாலை

9. இஸ்ரோவின் அறிவியல் அறிஞர் யார்?

A) டாக்டர் கை.சிவன்

B) மயில்சாமி அண்ணாதுரை

C) வளர்மதி

D) அப்துல் கலாம்

Answer:

B) மயில்சாமி அண்ணாதுரை

10. தமிழின் முதல் காப்பியம் மற்றும் முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?

A) பெருஞ்சித்திரனார்

B) திருத்தக்கத்தேவர்

C) இளங்கோவடிகள்

D) சீத்தலைச் சாத்தனார்

 

Answer:

C) இளங்கோவடிகள்

Fuel your success with Edusprint! Our seasoned faculty, proven strategies, and personalized support ensure a transformative learning experience. Enroll now to conquer competitive exams and fast-track your dream job. #EdusprintSuccess

10-years-exp-in-competitive-exams-coaching-edusprint-ssc-railway-tnpsc-bank-coaching

Edusprint Academy for SSC, Railways, TNPSC, Bank Exams.

Shape Your Future with Edusprint - Igniting Careers for Success!

Discover Exclusive Course Fee Offers: Inquire Now for Special Deals!

Latest & Trending Posts

Discover more from Edusprint academy

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Inquire Now

All Inquiries will get a Demo Class & Study Materials for Free