SET-3 TNPSC QUIZ

tnpsc quiz

1. புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) நாமக்கல் கவிஞர்

D) கண்ணதாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

B) பாரதிதாசன்

2. “தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்” – என்ற வரிகள் யாருடையது?

1. A) பாரதியார்
2. B) பாரதிதாசன்
3. C) காசி ஆனந்தன்
4. D) து.அரங்கன்

ANSWER AND EXPLANATION
Answer:

C) காசி ஆனந்தன்

3. நூராசிரியம் நூலின் ஆசிரியர் யார்?

1. A) தேவநேயப்பாவாணர்
2. B) மாணிக்கம்
3. C) மொழிஞாயிறு
4. D) பாரதிதாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

B) மாணிக்கம்

4. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?

1. A) பாரதிதாசன்
2. B) பாரதியார்
3. C) கம்பர்
4. D) வாணிதாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

B) பாரதியார்

5. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!
என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?

1. A) பாரதிதாசன்
2. B) பாரதியார்
3. C) கம்பர்
4. D) வாணிதாசன்

ANSWER AND EXPLANATION
Answer:

B) பாரதியார்

6. ‘தமிழ்’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

1. A) தொல்காப்பியம்
2. B) சிலப்பதிகாரம்
3. C) அப்பர் தேவாரம்
4. D) நாலடியார்

ANSWER AND EXPLANATION
Answer:

A) தொல்காப்பியம்

7. ‘தமிழன்’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

1. A) தொல்காப்பியம்
2. B) சிலப்பதிகாரம்
3. C) அப்பர் தேவாரம்
4. D) நாலடியார்

ANSWER AND EXPLANATION
Answer:

C) அப்பர் தேவாரம்

8. ‘தமிழ்நாடு’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

1. A) தொல்காப்பியம்
2. B) சிலப்பதிகாரம்
3. C) அப்பர் தேவாரம்
4. D) நாலடியார்

ANSWER AND EXPLANATION
Answer:

B) சிலப்பதிகாரம்

9. பொருத்துக.
a. இயல்தமிழ் – 1.எண்ணத்தை வெளிப்படுத்துவது
b. இசைத்தமிழ் – 2.உள்ளத்தை மகிழ்விக்கும்
c. நாடகத் தமிழ் – 3.உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டும்

1. A) 123
2. B) 321
3. C) 132
4. D) 213

ANSWER AND EXPLANATION
Answer:

A) 123

10. ‘உயிர்’ என்ற சொல் கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
1. தொல்காப்பியம்
2. திருக்குறள்
3. நாலடியார்
4. திருமுருகாற்றுப்படை

1. A) அனைத்தும் சரி
2. B) 1&2 சரி
3. C) 1,2&3 சரி
4. D) 2&3 சரி

ANSWER AND EXPLANATION
Answer:

B) 1&2 சரி