SET-6 TNPSC QUIZ

tnpsc quiz

1. ‘எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்’ என்ற பாடியவர்?

    A) பாரதியார் 

B) பாரதிதாசன்

C) கவிமணி 

D) ராமலிங்கம் பிள்ளை

ANSWER AND EXPLANATION

Answer:

B) பாரதிதாசன்

2. “நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே”
எனும் பாடல் வரிகள் யாருடையது?

A) பாரதியார்

B) கவிமணி 

C) கண்ணதாசன்              

D) நாமக்கல் கவிஞர்

ANSWER AND EXPLANATION

Answer: 

C) கண்ணதாசன்

3. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” என்று யாரை வெண்ணெய் குயத்தியார் புகழ்ந்து பாடியுள்ளார்?

A) கரிகால் பெருவளத்தான்              

B) கோப்பெருஞ்சோழன்

C) செங்குட்டுவன்

D) நெடுஞ்செழியன்

ANSWER AND EXPLANATION

Answer: 

A) கரிகால் பெருவளத்தான்     

4. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

    A) குறுந்தொகை              

B) சிறும்பணாற்றுப்படை

C) புறநானூறு

D) நற்றிணை

ANSWER AND EXPLANATION

Answer: 

A) குறுந்தொகை  

5. ‘தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம்
இளைஞர்களிடையே வளர வேண்டும்’ என்றவர்?

    A) பாரதியார் 

B) அம்பேத்கர் 

C) பெரியார்              

D) அண்ணா

ANSWER AND EXPLANATION

Answer: 

C) பெரியார்

6. பொருத்துக.
a) Tornado – 1. சூறாவளி
c) Tempest – 2. பெருங்காற்று
b) Storm – 3. புயல்
d) Whirlwind – 4. சுழல்காற்று

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 2 1 3 4

D) 4 3 2 1

ANSWER AND EXPLANATION

Answer:

A) 1 2 3 4

7. ‘வெற்றிவேற்கை’ நூலின் ஆசிரியர்?

A) பாரதிதாசனார்

B) பாரதியார்

C) அதிவீரமாபாண்டியர்

D) கண்ணதாசன்

ANSWER AND EXPLANATION

Answer:

C) அதிவீரமாபாண்டியர்

8. “காலின் ஏழடிப் பின் சென்று” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

A) பொருநராற்றுப்படை              

B) பெரும்பாணாற்றுப்படை

C) சிறும்பணாற்றுப்படை

D) நற்றிணை

ANSWER AND EXPLANATION

Answer:

A) பொருநராற்றுப்படை   

9. ‘அரை வயிற்றுப் கஞ்சிக்குள்ளப்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன், என்ற கருத்து யாருடையது?

    A) அண்ணா 

B) பெரியார் 

C) அம்பேத்கர்              

D) பாரதியார் 

ANSWER AND EXPLANATION

Answer:

C) அம்பேத்கர்    

10. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல”
என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

    A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) கலிங்கத்துபரணி              

D) புறநானூறு

ANSWER AND EXPLANATION

Answer:

C) கலிங்கத்துபரணி

11. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசு பாரத ரத்னா விருது பெற்ற
ஆண்டு?

A) 1988

B) 1976

C) 1990

D) 1890

ANSWER AND EXPLANATION

Answer:

C) 1990