SET-1 TNPSC QUIZ
1. ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

ANSWER AND EXPLANATION Answer: D) மாணிக்கவாசகர் 2.‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ உவமை வெளிப்படுத்தும் பொருள் என்ன? A) வெளிப்படைத்தன்மை B) எளிதில் மனதில் பதிதல்C)பயனுள்ளதுD) பெருமை ANSWER AND EXPLANATION Answer: A) வெளிப்படைத்தன்மை 3‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் ஆசிரியர் யார்? A) கணிமேதாவியார் B) கண்ணன்
Read More